பிரதமர் நரேந்திர மோடி, சீன நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம் நோக்கி செல்லும் ஈசிஆர் சாலையில் பூஞ்சேரி என்ற இடத்தில் பேருந்துகளை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

kancheepuram district mahapalipuram visit india pm and china president jin ping

சென்னை கோயம்பேட்டில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் பேருந்துகள் பூஞ்சேரியில் நிறுத்தப்படும். அதேபோல் புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் பேருந்துகளும், பூஞ்சேரியில் மட்டுமே நிறுத்தப்படும் என அறிவிப்பு.

alt="kancheepuram district mahapalipuram visit india pm and china president jin ping " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="cb75f940-595a-4ee9-8c2c-783ab4d0ab24" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300_20.jpg" />